........Nandri

வருகைக்கு நன்றி -Mana-...

Tuesday, 15 June 2010

அரபு நாடுகளில் ஏன் மழை வருவதில்லை ?



ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி மழை பெய்யும் ,
ஆனால் அரபு நாடுகளில் அதிகம் மழை பெய்வதில்லை ,
காரணம் ???



காரணம் என்னான்னு வானிலை அறிக்கையைப் பாருங்க























இது ஐரோப்பிய நாடுகளின் வானிலை அறிக்கை
.
.
.
.
.
.
.
.
.
.

இனி அரபு நாடுகளின் வானிலை அறிக்கைகளைப் பார்ப்போம்






,


,






இப்ப சொல்லுங்க
அரபு நாட்டில மழை வருமா வராதா?





Monday, 14 June 2010

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ?



இந்த வீடியோ வ பார்க்கும் போது என் உச்சி மண்ட "சிர்ர்ர்ர்" ஏங்குது

இவரு யாரு ?

இவருடைய டான்ஸ் மாஸ்டர் யாரு?

இப்ப சொல்லுங்க , நம்மெல்லாம் எங்க போய் தலைய முட்டிகிறது?..

Sunday, 13 June 2010

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010



உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010 தென் ஆபிரிக்கா.







உதைப்பந்தாட்டப் போட்டிகள் சுமார் 60 வருட வரலாறு கொண்டவை.
இற்றைக்கு சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் 1950 ஜூலை 13ம் திகதி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின.

உதைப்பந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு திருவிழாவான 2010 உலகக் கிண்ணப் போட்டிகள் இம்முறை கோலாகமாக தென்னாபிரிக்காவில் 11/06/2010 ஆராம்பமாகின. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகள் மொத்தமாக 31 நாட்கள் இடம்பெறவுள்ளன
.

இதற்காக உருவான வீடியோ கீழே உள்ளது !




K'naan feat. David Bisbal - Wavin' Flag (Official FIFA World Cup 2010 Song)




இம்முறை பங்குபற்றும் அணிகளின் விபரம் வருமாறு


1.தென்னாபிரிக்கா :

2.
உருகுவே :

3.
மெக்சிக்கோ:

4.
ஃபிரான்ஸ் :

5.
ஸ்பெயின் :

6.
சுவிட்ஸர்லாந்து:

7.சிலி :

8.
ஹொன்டூராஸ் :

9.
ஆர்ஜெண்டீனா :

10.
தென்கொரியா :

11.
கிரேக்கம் :

12.
நைஜீரியா :

13.
இங்கிலாந்து :

14.ஐக்கிய அமெரிக்கா :

15.
அல்ஜீரியா :

16.ஸ்லோவேனியா :

17.
ஜேர்மணி :

18.
சேர்பியா :

19.
அவுஸ்திரேலியா :

20.
கானா :

21.
டென்மார்க் :

22.
நெதர்லாந் :

23.
ஜப்பான் :

24.
கெமரூன் :

25.
இத்தாலி :

26.
பரகுவே

27.
நியூசிலாந்து :

28.ஸ்லோவாக்கியா :

29.
போர்த்துக்கல் :

30.
பிரேசில் :

31.
ஐவரி கோஸ்ட் :

32.
வடகொரியா :


* இதுவரை பிரேசில் அதிகபட்சமாக 5 தடவைகள் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .


பொறுத்திருந்து பார்போம் இம்முறை வெல்லப்போவது யார் என்று..
உங்களுக்கு ஏதாவது தெரிந்து இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..


Friday, 11 June 2010

எனது முதல் பதிவு!


பதிவுலக நண்பர்கள், பெரிய தலைகள், சின்ன வால்கள், "பதிவுலகின் பிரம்மாக்கள்" அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,( றொம்ப பணிஞ்சு முதுகு வலிக்குது) ...

இதுவரை நான் எத்தனையோ பதிவுகள் படித்து ரசித்திருகிறேன் .. ( ரூம் போட்டும் அழுதிருக்கிறேன், உக்காந்து யோசிச்சி இருக்கிறேன், )... இதை எல்லாம் பார்த்து எனக்கும் ஏதாவது எழுதி நம்ம நண்பர்களை கடுப்பாக்கணும் என்ற ஒரே காரணத்திற்காக , நானும் ஒரு வலைப் பூவை . (ரொம்ப கஷ்டப்பட்டு கடன முடன வாங்கி.) உருவாக்கி இருகிறேன்.

"எங்கயாவது சுட்ட பதிவுகளும் வரும் கண்டுக்காதீங்க. "

எனக்கும் ஆசைதான் தினமும் அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவேனும் இட .. என்ன பண்றது வேலைப் பளு காரணமாக , "அப்பா அப்பா" sorry அப்ப அப்ப ஒரு ஒரு நல்ல பதிவேனும் இடுவேன் "(எல்லாம் ஒரு நம்பிக்கைதான் )
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உணர்ச்சி வசப்படாமல் படாமல் , ஆத்திரப்படாமல் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் .( காசு, பணம் எல்லாம் தேவ இல்ல )

எனது வலைப் பூவில் மொக்கை மட்டும் இல்லமால் ,சுவாரசியமா வீடியோ , புகைப் படம், போன்ற பல அம்சங்கள் இருக்கும்..
உங்களது பின்னூட்டமே எனது உற்சாகம் ,,
நன்றி

பி .கு :- எனது பதிவுகளில் வரும் விடயங்களைப் பார்த்து ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பு அல்ல.


Related Posts with Thumbnails

Tamilish

Dancer

picture widgets

any comments..?

Name:
Email:
Comment: