........Nandri

வருகைக்கு நன்றி -Mana-...

Friday, 11 June 2010

எனது முதல் பதிவு!


பதிவுலக நண்பர்கள், பெரிய தலைகள், சின்ன வால்கள், "பதிவுலகின் பிரம்மாக்கள்" அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,( றொம்ப பணிஞ்சு முதுகு வலிக்குது) ...

இதுவரை நான் எத்தனையோ பதிவுகள் படித்து ரசித்திருகிறேன் .. ( ரூம் போட்டும் அழுதிருக்கிறேன், உக்காந்து யோசிச்சி இருக்கிறேன், )... இதை எல்லாம் பார்த்து எனக்கும் ஏதாவது எழுதி நம்ம நண்பர்களை கடுப்பாக்கணும் என்ற ஒரே காரணத்திற்காக , நானும் ஒரு வலைப் பூவை . (ரொம்ப கஷ்டப்பட்டு கடன முடன வாங்கி.) உருவாக்கி இருகிறேன்.

"எங்கயாவது சுட்ட பதிவுகளும் வரும் கண்டுக்காதீங்க. "

எனக்கும் ஆசைதான் தினமும் அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவேனும் இட .. என்ன பண்றது வேலைப் பளு காரணமாக , "அப்பா அப்பா" sorry அப்ப அப்ப ஒரு ஒரு நல்ல பதிவேனும் இடுவேன் "(எல்லாம் ஒரு நம்பிக்கைதான் )
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உணர்ச்சி வசப்படாமல் படாமல் , ஆத்திரப்படாமல் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் .( காசு, பணம் எல்லாம் தேவ இல்ல )

எனது வலைப் பூவில் மொக்கை மட்டும் இல்லமால் ,சுவாரசியமா வீடியோ , புகைப் படம், போன்ற பல அம்சங்கள் இருக்கும்..
உங்களது பின்னூட்டமே எனது உற்சாகம் ,,
நன்றி

பி .கு :- எனது பதிவுகளில் வரும் விடயங்களைப் பார்த்து ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பு அல்ல.


7 comments:

  1. வாழ்த்துக்கள்... தோழா

    ReplyDelete
  2. மாப்ளே - நீ என் இனமடா!

    ReplyDelete
  3. அண்ணாமலையான் அண்ணாவிற்கும் ,

    Software Engineer க்கும்

    ,நன்றி எல்லாம் சொல்லி என்ன நானே அசிங்கப்படுத்த விரும்பல,
    அதனால. opening party .! எந்த கோயிலில் மீட் பண்ணுவம்,,? :-P

    ReplyDelete
  4. வாங்க ... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @ :மதுரை சரவணன் அண்ணா நன்றி .

    @: பனித்துளி சங்கர் அண்ணா நனறி .

    ReplyDelete
  6. அதென்ன மொக்க இல்லாம? எனக்கு மொக்க வேணும்!

    ReplyDelete

Related Posts with Thumbnails

Tamilish

Dancer

picture widgets

any comments..?

Name:
Email:
Comment: