........Nandri

வருகைக்கு நன்றி -Mana-...

Sunday 13 June 2010

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010



உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010 தென் ஆபிரிக்கா.







உதைப்பந்தாட்டப் போட்டிகள் சுமார் 60 வருட வரலாறு கொண்டவை.
இற்றைக்கு சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் 1950 ஜூலை 13ம் திகதி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின.

உதைப்பந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு திருவிழாவான 2010 உலகக் கிண்ணப் போட்டிகள் இம்முறை கோலாகமாக தென்னாபிரிக்காவில் 11/06/2010 ஆராம்பமாகின. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகள் மொத்தமாக 31 நாட்கள் இடம்பெறவுள்ளன
.

இதற்காக உருவான வீடியோ கீழே உள்ளது !




K'naan feat. David Bisbal - Wavin' Flag (Official FIFA World Cup 2010 Song)




இம்முறை பங்குபற்றும் அணிகளின் விபரம் வருமாறு


1.தென்னாபிரிக்கா :

2.
உருகுவே :

3.
மெக்சிக்கோ:

4.
ஃபிரான்ஸ் :

5.
ஸ்பெயின் :

6.
சுவிட்ஸர்லாந்து:

7.சிலி :

8.
ஹொன்டூராஸ் :

9.
ஆர்ஜெண்டீனா :

10.
தென்கொரியா :

11.
கிரேக்கம் :

12.
நைஜீரியா :

13.
இங்கிலாந்து :

14.ஐக்கிய அமெரிக்கா :

15.
அல்ஜீரியா :

16.ஸ்லோவேனியா :

17.
ஜேர்மணி :

18.
சேர்பியா :

19.
அவுஸ்திரேலியா :

20.
கானா :

21.
டென்மார்க் :

22.
நெதர்லாந் :

23.
ஜப்பான் :

24.
கெமரூன் :

25.
இத்தாலி :

26.
பரகுவே

27.
நியூசிலாந்து :

28.ஸ்லோவாக்கியா :

29.
போர்த்துக்கல் :

30.
பிரேசில் :

31.
ஐவரி கோஸ்ட் :

32.
வடகொரியா :


* இதுவரை பிரேசில் அதிகபட்சமாக 5 தடவைகள் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .


பொறுத்திருந்து பார்போம் இம்முறை வெல்லப்போவது யார் என்று..
உங்களுக்கு ஏதாவது தெரிந்து இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..


2 comments:

  1. அர்ஜெண்டினாவுக்கு வாய்ப்பு இருக்குமா....சரியான நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ மதுரை சரவணன் :நன்றி அண்ணா , டைம் பார்த்து அடிக்கணும் 'ஆர்ஜெண்டீனா வுக்குய் இம்முறை ஒரு chance இருக்கு ! will 'c போகப் போக தெரியும்!

    ReplyDelete

Related Posts with Thumbnails

Tamilish

Dancer

picture widgets

any comments..?

Name:
Email:
Comment: